TAMIL MIXER
EDUCATION.ன்
ஒட்டன்சத்திரம்
செய்திகள்
ஒட்டன்சத்திரம்
அரசு
தொழில்
பயிற்சி
நிலையத்தில்
சேர
விண்ணப்பிக்கலாம்
ஒட்டன்சத்திரம்
அரசு
தொழில்
பயிற்சி
நிலையத்தில்
மாணவா்
சேர்க்கைக்கு
இணைய
வழியில்
விண்ணப்பிக்கலாம்
எனத்
தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில்
புதிதாக
தொடங்கப்பட்ட
அரசு
தொழில்
பயிற்சி
நிலையத்தில்
மாணவா்
சேர்க்கை
நடைபெற்று
வருகிறது.
சேர்க்கைக்கான
விண்ணப்பங்களை
இணையதளம்
மூலம்
ஜூன்
20-ஆம்
தேதி
வரை
அளிக்கலாம்.
விண்ணப்பிக்க
விரும்பும்
மாணவா்களுக்கு
உதவும்
வகையில்,
ஒட்டன்சத்திரம்
அரசு
தொழில்
பயிற்சி
நிலையத்தில்
உதவி
மையம்
செயல்படுகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
9976799321,
9790556857, 7373517201, 9655727477, 6380997719, 9095905006 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.