HomeNotesAll Exam Notesதலைவர்களின் சிறப்பு பெயர்கள்
- Advertisment -

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

work 19 Tamil Mixer Education

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

1.  தமிழ்
தென்றல்திரு.வி..
2.  தமிழ்
வியாசர்நம்பியாண்டார் நம்பி
3.  தமிழ்
வரலாற்று நாவிலின் தந்தை
கல்கி
4.  தமிழ்
தாத்தா.வே.சாமிநாதன்
5.  தமிழ்
நாடகத் தந்தைபம்மல்
சம்பந்த முதலியார்
6.  தமிழ்
நாடக தலைமையாசிரியர்சங்கரதாஸ்
சுவாமிகள்
7.  தமிழ்
உரைநடையின் தந்தைவீரமாமுனிவர்
8.  தமிழ்
கவிஞருள் இளவரசர்திருத்தக்க தேவர்
9.  தமிழ்
முனிஅகத்தியர்
10.  தமிழ்
மகள்ஔவையார்
11. தமிழ் நந்தி
மூன்றாம் நந்திவர்மன்
12.  தமிழ்
நாட்டுப்புறவியலின் தந்தை
வானமாமலை
13.  தமிழ்
நாட்டின் ரசூல் கம்சத்தேவ்பாரதிதாசன்
14.  தமிழ்
நாட்டின் பெர்னாட்ஷாமு.
வரதராசனார்
15.  தமிழ்
நாட்டின் அட்லி சேஸ்
சுஜாதா
16. தமிழ்
இலக்கிய விடிவெள்ளிபாரதியார்
17.  தமிழ்
நாட்டின் டால்ஸ்டாய்ஜீவா
18.  தமிழ்
மாணவன்ஜி.யூ.போப்
19.  தமிழில்
புதுக்கவிதை தோற்றிவித்தவர்.பிச்சமூர்த்தி
20.  தமிழில்
உபநிடதங்கள் படைத்தவர்தாயுமானவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -