பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 – ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் – முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது – கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் தெரிவித்தல் – சார்பு.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here