HomeBlogநூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்
- Advertisment -

நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்

blog post 2 16 613468016 Tamil Mixer Education

நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்

 1.கௌடில்யர்அர்த்தசாஸ்திரம்
2.விசாகதத்தர்முத்ராராட்சஸம்மௌரியர்காலவரலாறு
3.பதஞ்சலிமுனிவர்மகாபாஷீயம் – (சுங்கர்வரலாறு)
4.காளிதாசர்சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமாரசம்பவம்,  விக்ரமஊர்வசியம்– (குப்தர்காலவரலாறு)
5.பானப்பட்டர்ஹர்ஷசரிதம்.
6.கல்ஹணார்இராஜதரங்கிணி – (காஷ்மீர்வரலாறு)
7.பிரத்விராஜவிஜயாசந்த்பர்தோலி – (சௌகான்வரலாறு)
8.மதுராவிஜயாகங்காதேவி
9. அமுக்தமால்யாதாகிருஷ்ணதேவராயர்
10. பாண்டுரங்கமகாமாத்யாதெனாலிராமன் – (விஜயநகரப்பேரரசுவரலாறு)
11. பாரவிஇராதார்ச்சுனியம்
12. சூத்திரகர்மிருச்சகடிகம்
13. ஆரியபட்டர்சூரியகித்தாந்தம்
14. வராகமிகிரர்மிருகத்சம்கிதை
15. வாகபட்டர்அஷ்டாங்கஹிகுதயா
16. அமரசிம்மர்அமரகோசம்
17. பாரவிகிராதார்ஜீனியம்
18. தண்டின்காவியதரிசனம், தசகுமாரசரிதம்
19. மகேந்திரவர்மர்மத்தவிலாசபிரகடனம்
20. வியாசர்மகாபாரதம்
21. திருத்தக்கதேவர்சீவகசிந்தாமணி
22. வால்மீகிஇராமாயணம்
23. புகழேந்திநளவெண்பா
24. சேக்கிழார்பெரியபுராணம்
25. செயங்கொண்டார்கலிங்கத்துப்பரணி
26. ஒட்டக்கூத்தர்சோழஉலா,
பிள்ளைத்தமிழ்
27. அக்பர்நானா, அயனிஅக்பரிஅபுல்பசல்
28. பிரியதர்சிகா, இரத்னாவளி
ஹர்சர்
29. ஆமுக்தமால்யாகிருஷ்ணதேவராயர்
30. காமசூத்திரம்வாத்சாயனார்
31. இரகுவம்சம், மேகதூதம்
காளிதாசர்
32. பஞ்சதந்திரம்விஷ்ணுசர்மா
33. இராஜதரங்கனிகல்ஹாணர்
34. ஷாநாமாபிர்தௌசி
35. கீதகோவிந்தம்ஜெயதேவர்
36. யுவான்சுவாங்சியூக்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -