HomeNotesAll Exam Notesவைட்டமின்கள் வேதிப்பெயர்கள்
- Advertisment -

வைட்டமின்கள் வேதிப்பெயர்கள்

work 105 Tamil Mixer Education

வைட்டமின்கள் வேதிப்பெயர்கள்

1.வைட்டமின் A
ரெட்டினால்
2.வைட்டமின்
B1 –
தயமின்
3.வைட்டமின்
B2 –
ரிபோஃப்ளேவின்
4.
வைட்டமின் B6 – பைரிடாக்ஸின்
5.
வைட்டமின் B12 – சையனகோபாலமின்
6.
வைட்டமின் C –  அஸ்கார்பிக் அமிலம்
7.
வைட்டமின் E – டோகோபெரால்
8.
வைட்டமின் K – பைலோகுயினோன்
9.வைட்டமின்
D –
கால்சிபெரால்.
 Code
ரொட்டினாலே(A) தனியா சாப்பிடு,
மீன்(தயமின்) எனில்
be one (
ஒண்ணா சாப்பிடு),
2ஆக(பி2)
பிளந்து (ரிபோபிளவின்) சாப்பிடணும்.
சாப்பிட்டு டாக்சி
six(6)
மாறி பறந்து போ,
பிளஸ் 2 வரை ஒழுங்கா
படி இல்ல கோபாலம்(பிச்சை)
எடுத்துக்கிட்டு போகவேண்டித்தான்.
She(C)
asks
விட்டமின்.
என்னடி(D) காலில் விழாத
குறையா கெஞ்சுற(only for code ).
ஆட்டம் முழுவதும் டொக்கு
 வைச்சாலும் fans E னு பல்ல
காட்டுறான்.
பில்லா படத்தில் King ரஜினி
குயின் யாரு?
கொழுப்பில் கரைவன (A,D,E,K) ADMK (M
திருப்பினால் E) (வில்
சிறந்த தலைவர் உள்ளவரை
யார்க்கும் கொழுப்பு இல்லை)
நீரில் கரைவன B,C
Bc
போட்டி அதிகம்னு கண்
நீரில் கரைகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -