Monday, December 23, 2024
HomeBlogபொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்
- Advertisment -

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்

general awareness 2 Tamil Mixer Education

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம்




01. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
இளங்கோவடிகள்
02. இளங்கோவடிகளின் காலம்
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
03. சிலப்பதிகாரத்தில் உள்ள
அடிகள் மொத்தம்5001
04. சிலப்பதிகாரத்தில் உள்ள
காதைகள்30
05. சிலப்பதிகாரத்தில் உள்ள
காண்டங்கள்3
06. சிலப்பதிகாரத்தின் பாவகை
நிலைமண்டில ஆசிரியப்பா
07. இளங்கோவடிகளின் பெற்றோர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
08. இளங்கோவடிகளின் அண்ணன்
சேரன் செங்குட்டுவன்
09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார்குணவாயிற் கோட்டம்
10. புகார்காண்டத்தில் உள்ள
காதைகள்10
11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள்13
12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள்7
13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம்
குயிலாலுவம்
14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல்சிலப்பதிகாரம்
15. கண்ணகிக்கு கோவில்
கட்டியவர்சேரன் செங்குட்டுவன்
16. கண்ணகிக்கு கோவில்
கட்டிய இடம்திருவஞ்சிக்களம்(குமுளி)
17. சிலப்பதிகாரத்தில் முதல்
காதையின் பெயர்மங்கல வாழ்த்துப்பாடல் காதை
18. சிலப்பதிகாரத்தில் உள்ள
30
வது காதைவரந்தருகாதை
19. நெஞ்சை அள்ளும்
சிலப்பதிகாரம் என்று
கூறியவர்பாரதியார்

20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள்மணிமேகலை




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -