TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தனியார் வங்கியில் வேலைவாய்ப்பை
அளிக்கும்
தமிழக
அரசின்
இலவச
பயிற்சி
தமிழகத்தில் அரசு, இளைஞர்களுக்கு
அதிக
அளவிலான
வேலைவாய்ப்புகளை
அளித்து
வருகிறது.
அரசு
மற்றும்
தனியார்
துறை
வேலைகளை
பெற்றுத்தரும்
முனைப்புடன்
அரசு
செயல்பட்டு
வருகிறது.
இந்நிலையில், தற்போது மிகவும் அதிக தேவைகள் உள்ள GST துறை சார்ந்த இலவச பயிற்சியினை அளிக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,
TAHDCO அளிக்கும்
GST COURSE 2023க்கான
இலவச
பயிற்சியினை
பெற
செய்ய
வேண்டிய
வழிமுறைகள்
குறித்து
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
GST
COURSE 2023 இந்த
பயிற்சியினை
பெறுபவர்கள்
HDFC, ICICI போன்ற
தனியார்
வங்கிகளில்
100 சதவீதம்
வேலைவாய்ப்பினை
பெறுவார்கள்.
B.Sc (MATHS ), B.Com ,BA மற்றும்
MBA போன்ற
கல்வித்தகுதிகளை
பெற்றவர்கள்
மட்டுமே
விண்ணப்பிக்க
முடியும்
என்றும்,
வயது
21 முதல்
33 க்குள்
இருக்க
வேண்டும்
என்றும்,
குறிப்பாக,
SC/ST பிரிவை
சேர்ந்தவர்களுக்கு
மட்டுமே
இப்பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
மொத்தம் 20 நாட்கள் மட்டுமே அளிக்கப்படும்
பயிற்சியின்
முடிவில்
, நீங்கள்
பெறும்
பணிக்கு
ரூ.20,000
மாத
ஊதியமாக
அளிக்கப்படும்.மொத்தம் 1200 காலியிடங்கள்
உள்ள
நிலையில்,
விண்ணப்பிக்கும்
நபர்கள்
இந்த
வாய்ப்பினை
அடைய
அதிக
வாய்ப்புகள்
உள்ளது.
வழிமுறைகள்:
- முதலில், http://tahdco.com/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும்
. - அதில், உள்ள TAHDCO ன் Tamil Nadu Adi
Dravidar Housing & Development Corporation Ltd. ன் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். - பின்னர், “Goods &
Service Tax (GST) Accounts Assistant Training with Placement Programme for B.Sc
(Mathematics), B.Com, B.A. & BBA students” என்ற விண்ணப்ப பக்கம் திறக்கும். - அந்த பக்கத்தில், உங்கள் சாதி, சாதி சான்றிதழில் உள்ள படி பெயர், கல்வி தகுதி, தேர்ச்சி பெற்ற ஆண்டு, உங்கள் தேர்ச்சி விகிதம் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
- அதன்பிறகு, திறக்கும் பக்கத்தில், மீண்டும் உங்கள் பெயர், தந்தை, தாயாரின் பெயர், அவர்களின் பணி, பிறந்த தேதி, முகவரி சாதி சான்றிதழ் எண், தொலைபேசி எண், இமெயில் முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு, அங்கே கேட்கப்பட்டுள்ள
MB அளவிற்குள்
உங்கள்
புகைப்படம்
மற்றும்
சான்றிதழை
பதிவேற்றம்
செய்ய
வேண்டும். - இப்பொழுது, உங்கள் விண்ணப்ப செயல்முறை முடிவடைந்து விடும்.
- அதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு
தொலைபேசி
அல்லது
கடிதம்
மூலம்
பயிற்சி
குறித்த
விவரங்கள்
அனைத்தும்
தெரிவிக்கப்படும்.