TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
கால்நடை தீவனப்புல் வளா்க்க விவசாயிகளுக்கு
மானியம்
கால்நடைகளுக்குத்
தேவைப்படும்
தீவனப்புல்
வளா்க்க
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
விவசாயிகளுக்கு
மானியம்
வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டுத்
திட்டத்தின்
கீழ்
2022-2023ம்
ஆண்டிற்கான
புதிய
அறிவிப்பில்
கால்நடைகளுக்கு
தேவைப்படும்
தீவனப்புல்
வளா்க்க
ரூ.1
கோடி
செலவில்
மானியம்
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில்
900 ஆதிதிராவிடா்
மக்களுக்கு
தலா
ரூ.10,000
வீதம்
மொத்தம்
ரூ.90
லட்சம்
மானியமும்,
100 பழங்குடியின
மக்களுக்கு
தலா
ரூ.10,000
வீதம்
மொத்தம்
ரூ.10
லட்சம்
மானியமும்
வழங்கிட
நிர்வாக
அனுமதி
மற்றும்
நிதி
ஒப்பளிப்பு
வழங்கி
அரசு
ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தில்
பயன்பெற
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
இனத்தைச்
சார்ந்தவராகவும்,
18 முதல்
65 வயதிற்குள்ளும்
இருக்க
வேண்டும்.
மேலும்,
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
விவசாயிகள்
பிரதம
பால்
உற்பத்தியாளா்கள்
கூட்டுறவு
சங்கங்களுக்கு
பால்
வழங்கும்
உறுப்பினராக
இருக்க
வேண்டும்
அல்லது
உறுப்பினராக
சேர
வேண்டும்.
பயனாளிக்கு விதைத் தொகுப்பு, புல் கறணைகளுடன் அத்தீவனங்களை
வளா்க்கத்
தேவையான
பயிற்சி,
கையேடு
மற்றும்
களப்பயிற்சி
ஆகியவற்றின்
செலவினங்கள்
உள்ளிட்டவை
ஒரு
பயனாளிக்கு
ஏக்கருக்கு
ரூ.
10,000 என்ற
மானியத்
தொகைக்கு
உட்பட்டு
தமிழ்நாடு
பால்
உற்பத்தியாளா்கள்
கூட்டுறவு
இணையம்
மூலம்
இத்திட்டம்
செயல்படுத்தப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு
மாவட்ட
மேலாளா்
அலுவலகம்,
தாட்கோ,
எருமாபாளையம்
சாலை,
சீலநாயக்கன்பட்டி,
சேலம்
என்ற
முகவரியிலோ
அல்லது
0427 – 2280348
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.