HomeBlogநாளை முதல் TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
- Advertisment -

நாளை முதல் TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

Free coaching for TNPSC Group 1 exam from tomorrow

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

நாளை முதல் TNPSC குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு:

வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சி
துறையின்
கீழ்
சென்னை
கிண்டியில்
இயங்கி
வரும்
மாநில
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
குரூப்
1
முதல்நிலை
தேர்விற்கான
நேரடி
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்புகள்
18
ம்
தேதி(நாளை)முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், -28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி..தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை-32
அலுவலகத்தை
நேரடியாக
தொடர்பு
கொள்ளவும்.

9361566648,  8072584856 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே, இப்போட்டித்தேர்வுக்கு
தயாராகும்
மாணவர்கள்
இப்பயிற்சி
வகுப்பில்
நேரடியாக
கலந்து
கொண்டு
பயனடையலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -