HomeBlogபேருந்துகளின் இருப்பிடத்தை அறிய சென்னை பஸ் செயலி
- Advertisment -

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய சென்னை பஸ் செயலி

Chennai Bus app to know the location of buses

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை
செய்திகள்

பேருந்துகளின்
இருப்பிடத்தை
அறிய
சென்னை
பஸ்
செயலி

அரசு விரைவுப் போக்குவரத்துக்
கழக
அனைத்து
பேருந்துகளிலும்
GPS
கருவி
பொருத்தப்பட்டு
சென்னை
பஸ்
செயலி
மூலம்
பேருந்துகளின்
இருப்பிடத்தினை
அறிந்து
கொள்ளும்
சேவை
விரிவு
படுத்தப்பட
உள்ளதாக
போக்குவரத்துத்துறை
அமைச்சர்
சிவசங்கர்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தற்போது மாநகரப் போக்குவரத்துக்
கழக
பேருந்துகளில்
GPS
பொருத்தப்பட்டு
பேருந்துகளின்
பயண
நேரம்
மற்றும்
வருகை
போன்றவற்றை
சென்னை
பஸ்
செயலி
(Chennai Bus App)
மூலம்
கைபேசியில்
அறிந்து
கொள்ள
முடிகிறது.

இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக்
கழக
அனைத்து
பேருந்துகளிலும்
GPS
பொருத்தப்பட்டு
Chennai Bus App
மூலம்
இச்சேவை
விரிவு
படுத்தப்பட
உள்ளது.

இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக்
கழக
பேருந்துகள்
வந்து
கொண்டிருக்கும்
இடம்
மற்றும்
குறிப்பிட்ட
இடத்திற்கு
எவ்வளவு
நேரத்தில்
வந்து
சேரும்
என்பதை
எளிதில்
தெரிந்து
கொண்டு
அதற்கேற்ப
அவர்களது
பயணத்தை
மேற்கொள்ளலாம்
மற்றும்
பேருந்து
தடம்
குறித்த
Search Route option-
யை
Click
செய்து
குறிப்பிட்ட
வழித்தட
எண்களில்
இயங்கும்
அனைத்து
பேருந்துகளின்
விபரங்களையும்
அறிந்து
கொள்ளலாம்.

தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து
Click
செய்வதன்
மூலம்
தற்போது
அந்த
தடத்தில்
வருகின்ற
பேருந்துகளின்
விவரங்களை
அறிந்து
கொள்ளலாம்.பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location
sharing)
மூலமாக
பயணம்
செய்யும்
பயணிகள்
தங்கள்
இருப்பிட
விவரத்தினை
பாதுகாப்பு
கருதி
தங்களது
உறவினர்களுக்கு
குறுந்தகவல்(S.M.S)
மூலமாக
அனுப்பும்
வசதி
உள்ளது.

பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை
(Feed Back)
பதிவு
செய்து
அனுப்பும்
வசதியும்
உள்ளது.
மேலும்,
இச்செயலி
மூலம்
தனியாக
பயணிக்கும்
பெண்
பயணிகள்
மற்றும்
கல்லூரி
மாணவ,
மாணவிகளுக்கு
பாதுகாப்பான
முறையில்
பயணம்
மேற்கொள்ள
ஏதுவாக
அமையும்
என்பது
குறிப்பிடத்தக்கது.

இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு SMS அனுப்பப்படும்
Link-
யை
கிளிக்
செய்வதன்
மூலம்
அவர்களது
முன்பதிவு
செய்த
பேருந்து
எந்த
இடத்தில்
வருகிறது
என்ற
விபரத்தையும்
அறியலாம்.
மேலும்,
அரசு
விரைவுப்
போக்குவரத்துக்
கழக
பணிமனை
மற்றும்
பேருந்து
நிலையங்களில்
பேருந்துகளின்
வருகையினை
முன்
கூட்டியே
அறிந்து
அதற்கேற்ப
புறப்பாட்டினை
திட்டமிட
இச்செயலி
பயன்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -