TAMIL MIXER
EDUCATION.ன்
விருது பற்றிய செய்திகள்
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக
ஆற்றிவரும்
அரிய
தொண்டுகளை
கருத்தில்
கொண்டு
ஒருவருக்கு
ஆண்டுதோறும்
டாக்டர்
அம்பேத்கர்
விருது
வழங்கி
தமிழக
அரசு
கவுரவிக்கிறது.
அதன்படி, 2022ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர்
முழு
விவரங்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப
படிவத்தை
https://www.tn.gov.in/ta/forms/Deptname/1
என்ற
இணையதளத்தில்
இருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.