HomeBlogஅடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் தேர்வு
- Advertisment -

அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் தேர்வு

NEET exam will be held on May 7 next year

TAMIL MIXER
EDUCATION.
ன்
NEET
செய்திகள்

அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் தேர்வு

இளநிலை மருத்துவப் படிப்புகளில்
சேருவதற்கான
நீட்
தேர்வு
அடுத்த
ஆண்டு
மே
7
ஆம்
தேதி
நடைபெறுகிறது.

மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்
சேருவதற்கான
நுழைவுத்
தேர்வுகளை
தேசிய
தேர்வு
முகமை
நடத்துகிறது.
அதன்படி,
எம்பிபிஎஸ்,
பிடிஎஸ்
உள்ளிட்ட
இளநிலை
மருத்துவப்
படிப்புகளில்
சேருவதற்கான
நீட்
தேர்வு
அடுத்த
ஆண்டு
மே
7
ஆம்
தேதி
நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கான
ஜெ... மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன.
இதேபோல
மத்திய
அரசின்
பல்கலைக்கழகங்களில்
சேருவதற்கான
நுழைவு
தேர்வு
மே
21
ம்
தேதி
முதல்
31
ம்
தேதி
வரை
நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -