தமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்
1. தமிழ் தென்றல் – திரு.வி.க.
2. தமிழ் வியாசர் – நம்பியாண்டார் நம்பி
3. தமிழ் வரலாற்று நாவிலின் தந்தை – கல்கி
4. தமிழ் தாத்தா – உ.வே.சாமிநாதன்
5. தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்
6. தமிழ் நாடக தலைமையாசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்
7. தமிழ் உரைநடையின் தந்தை – வீரமாமுனிவர்
8. தமிழ் கவிஞருள் இளவரசர் – திருத்தக்க தேவர்
9. தமிழ் முனி – அகத்தியர்
10. தமிழ் மகள் – ஔவையார்
11. தமிழ் நந்தி – மூன்றாம் நந்திவர்மன்
12. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை – வானமாமலை
13. தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ் – பாரதிதாசன்
14. தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா – மு. வரதராசனார்
15. தமிழ் நாட்டின் அட்லி சேஸ் – சுஜாதா
16. தமிழ் இலக்கிய விடிவெள்ளி – பாரதியார்
17. தமிழ் நாட்டின் டால்ஸ்டாய் – ஜீவா
18. தமிழ் மாணவன் – ஜி.யூ.போப்
19. தமிழில் புதுக்கவிதை தோற்றிவித்தவர் – ந.பிச்சமூர்த்தி
20. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்