அப்பர் முக்கிய குறிப்புகள்!!
·
திருநாவுக்கரசர் பிறந்த
ஊர்? – திருவாமூர்
திருநாவுக்கரசர் பிறந்த
ஊர்? – திருவாமூர்
·
திருநாவுக்கரசரின் பெற்றோர்
பெயர்? – புகழனார்,
மாதினியார்
திருநாவுக்கரசரின் பெற்றோர்
பெயர்? – புகழனார்,
மாதினியார்
·
திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்? – திலகவதியார்
திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்? – திலகவதியார்
·
திருநாவுக்கரசருக்கு பெற்றோர்
#இட்டபெயர்? – மருணீக்கியார்
திருநாவுக்கரசருக்கு பெற்றோர்
#இட்டபெயர்? – மருணீக்கியார்
· தருமசேனர்,
அப்பர், வாகீசர் என
அழைக்கப்படுபவர்? – திருநாவுக்கரசர்
அப்பர், வாகீசர் என
அழைக்கப்படுபவர்? – திருநாவுக்கரசர்
·
யாருடைய நெறி தொண்டு
நெறி ஆகும். – திருநாவுக்கரசர்
யாருடைய நெறி தொண்டு
நெறி ஆகும். – திருநாவுக்கரசர்
·
சைவ
அடியார்களை எவ்வாறு அழைப்பர்? –
நாயன்மார்கள்
சைவ
அடியார்களை எவ்வாறு அழைப்பர்? –
நாயன்மார்கள்
·
திருநாவுக்கரசரின் பாடல்கள்
எவ்வாறு போற்றப்படுகிறது? – தேவாரம்
திருநாவுக்கரசரின் பாடல்கள்
எவ்வாறு போற்றப்படுகிறது? – தேவாரம்
·
தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
– திருநாவுக்கரசர்
தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
– திருநாவுக்கரசர்
·
திருநாவுக்கரசரின் காலம் –
கி.பி ஏழாம்
நூற்றாண்டு
திருநாவுக்கரசரின் காலம் –
கி.பி ஏழாம்
நூற்றாண்டு
· தேவாரம் என்னும் சொல்லை
——— எனப் பிரித்து தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை
என்று கூறுவர். – #தே
+ ஆரம்
——— எனப் பிரித்து தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை
என்று கூறுவர். – #தே
+ ஆரம்
·
திருநாவுக்கரசர் பாடி
அருளிய திருமுறைகள்? – நான்கு,
ஐந்து, ஆறு
திருநாவுக்கரசர் பாடி
அருளிய திருமுறைகள்? – நான்கு,
ஐந்து, ஆறு
· சிவாலயங்களை தூய்மை செய்யும்
பணியை செய்தமையால் பெற்ற
பட்டப்பெயர்? – உழவாரத்தொண்டர்
பணியை செய்தமையால் பெற்ற
பட்டப்பெயர்? – உழவாரத்தொண்டர்
·
திருநாவுக்கரசர் எத்தனை
பதிகங்களைப் பாடியுள்ளார்? – 49,000
திருநாவுக்கரசர் எத்தனை
பதிகங்களைப் பாடியுள்ளார்? – 49,000
· தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
– என்னும் பாடல்வரிகளை எழுதியவர்
யார்? – திருநாவுக்கரசர்
– என்னும் பாடல்வரிகளை எழுதியவர்
யார்? – திருநாவுக்கரசர்
·
நடலை பொருள் தருக. –
துன்பம்
நடலை பொருள் தருக. –
துன்பம்
·
நமன் பொருள் தருக –
எமன்
நமன் பொருள் தருக –
எமன்
·
நற்சங்கு, வெண்குழை இலக்கணக்குறிப்பு தருக – பண்புத்தொகைகள்
நற்சங்கு, வெண்குழை இலக்கணக்குறிப்பு தருக – பண்புத்தொகைகள்
· மீளா ஆள் இலக்கணக்குறிப்பு தருக. – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
·
பிரித்து எழுதுக: – பிணியறியோம் – பிணி + அறியோம்
பிரித்து எழுதுக: – பிணியறியோம் – பிணி + அறியோம்