HomeBlogசென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்
- Advertisment -

சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்

Special Camp for Name Addition, Deletion, Address Change in Family Card in Chennai

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை செய்திகள்

சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான
சிறப்பு
முகாம்
வருகிற
21
ம்
தேதி
சென்னையில்
உள்ள
19
மண்டல
அலுவலக
பகுதிகளில்
நடக்கிறது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கை:
பொது
விநியோக
திட்டத்தின்
மூலம்
வழங்கப்படும்
சேவைகளை
குடிமக்கள்
எளிதில்
பெறும்
வகையில்
தமிழகம்
முழுவதும்
ஒவ்வொரு
வட்டத்திலும்
மக்கள்
குறைதீர்
முகாம்
ஒவ்வொரு
மாதமும்
நடத்தப்படுகிறது.

அதன்படி, ஜனவரி மாதத்திற்கான
மாதாந்திர
பொது
விநியோக
திட்ட
மக்கள்
குறைதீர்
முகாம்
சென்னையில்
உள்ள
19
மண்டல
உதவி
ஆணையர்
அலுவலகங்களில்
21
ம்
தேதி
காலை
10
மணி
முதல்
பிற்பகல்
1
மணி
வரை
நடைபெற
உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் சிறப்பு முகாமில் தெரிவித்தால்
குறைகளை
விரைந்து
தீர்வு
செய்ய
உரிய
நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள்
இந்த
சேவையை
பயன்படுத்திக்
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -