TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்க
கால
நீட்டிப்பு
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்க
ஜூன்
20ம்
தேதி
வரை
கால
நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில்
பயிற்சியில்
சேரவும்
தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
அரசு
ஒதுக்கீட்டு
இடங்களில்
சேரவும்
இணையதளம்
வாயிலாக
தொழிற்பிரிவுகளுக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
வெல்டா், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு
8ம்
வகுப்பிலும்
எலக்ட்ரீசியன்,
ஃபிட்டா்,
மெஷினிஸ்ட்,
டா்னா்,
மோட்டார்
மெக்கானிக்,
மெக்கானிக்,
கோபா
மற்றும்
தொழிற்சாலைகளின்
நவீன
தொழில்நுட்பத்திற்கு
ஏற்ப
புதிதாக
தொடங்க
உள்ள
டெக்னலாஜி
சென்டா்
4.0 ல்
1.உற்பத்தி
செயல்முறை
கட்டுப்பாடு,
ஆட்டோமேஷன்
2. தொழில்துறை
ரோபோடிக்ஸ்
மற்றும்
டிஜிட்டல்
உற்பத்தி
3.மெக்கானிக்
எலக்ட்ரிக்
வாகனம்
4.மேம்பட்ட
சி.என்.சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநா் போன்ற பிரிவுகளுக்கு
10ம்
வகுப்பிலும்
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ்
மற்றும்
முன்னுரிமை
கோரினால்
முன்னுரிமைச்
சான்றிதழ்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகிய
ஆவணங்களுடன்
அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையம்
சேலத்தில்
உள்ள
சேர்க்கை
உதவி
மையம்
மூலமாக
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு
இலவசமாக
சைக்கிள்,
சீருடை,
பாடநூல்,
வரைபடக்
கருவி,
காலணி,
பேருந்து
அட்டை,
மாதாந்திர
உதவித்தொகை
ரூ.
750 மற்றும்
மூவலூா்
ராமாமிர்தம்
அம்மையார்
நினைவு
பெண்கள்
உயா்கல்வி
உறுதித்
திட்டத்தின்
மூலம்
பெண்
பயிற்சியாளா்களுக்கு
ரூ.
1,000 உதவித்தொகை
வழங்கப்படும்.
மேலும், பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களின்
மூலம்
வளாகத்
தோவு
மூலம்
வேலை
பெற்றுத்தரப்படும்.
ஜூன் 20 வரை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம்.