Wednesday, October 23, 2024
HomeNotesAll Exam Notesஅமிலங்கள்

அமிலங்கள்

work 97 Tamil Mixer Education

அமிலங்கள்

1.ஆப்பிள்மாலிக்
அமிலம்(ஆப்பிள் மாதிரி
இருந்த சோனியாவ மாலிக்
கரெக்ட்ட்)
2.தக்காளிஆக்சாலிக்
அமிலம்(ஆக்சாலிஸ் ஸ்கூல்
தக்காளி சோறு
போடுறாங்க)
 3.திராட்சை,புளி
டார்டாரிக் அமிலம்(புலி
திராட்சையை டார் டாரா
கிழித்தது)
4.எலுமிச்சைசிட்ரிக்
அமிலம்(எலி மிச்சம்
உணவு இருந்தால் சுற்றி
சுற்றி வரும்)
5.பால்லாக்டிக்
அமிலம் (தாய்ப்பால் lack
இருக்கு குழந்தைக்கு)
6.வெண்ணெய்பியூட்ரிக் அமிலம்(கிருஷ்ணா வெண்ணெய்
திருடுவது பியூட்டி)
7. வினிகர்(vinegar) – அசிட்டிக்
(
அமிலம் நமது win பலருக்கு
ஆசிட்ட சுரக்கும்)
8. கொழுப்புஸ்டெர்ரிக் அமிலம்(கொழுப்பு stearing
விட்டுவிட்டு வண்டி
ஓட்டுது)
9 எறும்பு கொடுக்கு
பார்மிக் அமிலம்(எறும்பு
பார்)
10. வெங்காயம்அனலின்
அமிலம்

வெங்காயம் அனலில்
வனக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]