நாளை (14.06.2023) பல்வேறு மாவட்டங்களில்
மின்தடை
– முழு
விபரம்
கோயம்புத்தூர் மாவட்டம்: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி,
அக்கநாயக்கன்பாளையம்,
பட்டணம்புதூர்,
பாப்பம்பட்டிப்பிரிவு,
கண்ணம்பாளையம்,
நடுப்பாளையம்
(ஒரு
மண்டலம்),
சின்ன
குயிலி,
நாய்கன்பாளையம்,
பள்ளபாளையம்,Keeranatham
SS feeding areas.
திண்டுக்கல் மாவட்டம்: கொடைக்கானல் மலைப் பகுதி,குட்டம், மின்னுக்கம்பட்டி.
கரூர் மாவட்டம்: ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி,
கணியாலம்பட்டி,
வீரியபட்டி,
சுண்டுகுழிப்பட்டி,
முத்துரெங்கம்பட்டி,
பண்ணப்பட்டி,
காளையப்பட்டி,
வரவாணி
வடக்கு,
மேலப்பாகுத்தி,
சி.புதூர், வெரளிப்பட்டி.
புதுக்கோட்டை மாவட்டம்: நகரப்பட்டி, அலவயல், பொன்னமராவதி, புதுப்பட்டி, குளிப்பிறை,திருமயம், ரங்கியம், கொன்னப்பட்டு,
விராச்சிலை,
ஆதனூர்,திருவரங்குளம்,
வல்லத்திரக்கோட்டை,
நச்சந்துபட்டி,
நமணசமுத்திரம்,கொன்னையூர், பொன்னராமவாஹி,
வேந்தன்பட்டி,
குளிப்பிறை.
தஞ்சாவூர் மாவட்டம்: கரம்பயம், ஆலத்தூர்,பூண்டி, சாலியமங்கலம்,மின்நகர், வல்லம்
திருச்சி மாவட்டம்:
லால்குடி
வட்டம்,
வாளாடி
துணை
மின்நிலையத்தில்
பராமரிப்புப்
பணிகள்
நடைபெறுவதால்
நகா்,
கீழப்பெருங்காவூா்,
வேலாயுதபுரம்,
தண்டாங்கோரை,
வாளாடி,
டி.வளவனூா், தா்மநாதபுரம்,
முத்துராஜபுரம்,
மேலப்பெருங்காவூா்,
சிறுமருதூா்,
மேலவாளாடி,
புதுக்குடி,
எசனைக்கோரை,
அப்பாதுரை,
கீழ்மாரிமங்கலம்,
அகலங்கநல்லூா்,
திருமங்கலம்,
மாந்துறை,
நெய்குப்பை,
ஆா்.
வளவனூா்,
பல்லபுரம்,
புதூா்
உத்தமனூா்,
வேளாண்மைக்
கல்லூரி,
ஆங்கரை
( சரவணா
நகா்,
தேவி
நகா்,
கைலாஸ்
நகா்
இளங்காகுறிச்சி,
வையம்பட்டி,
கருங்குளம்,
ஆசாத்ரோடு,
பொத்தப்பட்டி,
பொன்னம்பலம்பட்டி,
மண்பத்தை,
பழையகோட்டை,
குரும்பம்பட்டி,
சரளப்பட்டி,
சேசலூா்,
பாலப்பட்டி,
அம்மாபட்டி,
எ.ரெட்டியபட்டி,
முள்ளிப்பாடி,
ஆா்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி,
எ.இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி,
வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி,
இளங்காகுறிச்சி,
ஆவாரம்பட்டி,
ஆலத்தூா்,
ம.குரும்பபட்டி,
வலையப்பட்டி,
நடுப்பட்டி,
ராமரெட்டியபட்டி,
கடவூா்,
கண்ணூத்து,
எளமணம்,
புதுவாடி,
சீத்தப்பட்டி,
துலுக்கம்பட்டி,
மேலக்கல்பட்டி,
புதுக்கோட்டை,
மூக்கரெட்டியபட்டி,
கல்கொத்தனூா்,
அனுக்காநத்தம்,
புங்கம்பாடி,
வையம்பட்டி(வடக்கு பகுதி), இனாம்ரெட்டியபட்டி,
ப.குரும்பபட்டி,
புறத்தாக்குடி,
குமாரவாடி,
ஓந்தாம்பட்டி,
செக்கணம்,
களத்துப்பட்டி,
ஜக்கம்பட்டி,
மணியாரம்பட்டி,
பெரிய
அணைக்கரைப்பட்டி,
முகவனூா்,
ஆவாரம்பட்டி,
சின்ன
அணைக்கரைப்பட்டி,
புதுமணியாரம்பட்டி,
பாம்பாட்டிபட்டி,
எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை
நீடாமங்கலம்: சித்தமல்லி, ரிசியூர், ஒளிமதி, நீடாமங்கலம், கானூர், பருத்திக்கொட்டை,
சர்வ
மானியம்,
பச்சகுளம்,
பெரம்பூர்
மற்றும்
அதனை
சுற்றியுள்ள
பகுதிகள்
வாழப்பாடி கோட்டம்,
தம்மம்பட்டி
துணை
மின்
நிலை
யத்தின்
செந்தாரப்பட்டி
உயர்
அழுத்த
மின்பாதையில்
நாளை
(செவ்வாய்க்கிழமை)
பராமரிப்பு
பணிகள்
நடக்
கிறது.செந்தாரப்பட்டி
நகர்,
மண்மலை,
டி.
கோனேரிப்பட்டி,
செங்கட்டு
கிராமம்
ஆகிய
பகுதி
களில்
மின்சார
வினியோகம்
நிறுத்தப்படுகிறது.
பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்
பணிகள்
நடைபெற
இருப்பதால்
கீழ்க்கண்ட
பகுதிகளில்
புதன்கிழமை
(ஜூன்
14) காலை
9 மணி
முதல்
மாலை
5 மணி
வரை
மின்
விநியோகம்
இருக்காது
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கல்லபாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல்,
பாப்பம்பட்டி,
என்.என்.பாளையம், செல்வராஜபுரம்,
கண்ணம்பாளையம்,
நடுப்பாளையம்,
பள்ளபாளையம்.
திருப்பூர் மாவட்டம்: கிளவன் காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம் , செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், பெரிசனம்பட்டி, தும்பலப்பட்டி , குருவப்ப நாயக்கனூர், ஆலம்பாளையம்