TAMIL MIXER
EDUCATION.ன்
தர்மபுரி
செய்திகள்
பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
– தர்மபுரி
தர்மபுரி கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்,
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
நடத்தும்
மேல்நிலை
படிப்பு
அளவிலான
தேர்விற்கு,
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடக்க
உள்ளன.
வரும், 16 முதல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. இதில், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இப்பயிற்சியில்
சேரவிருப்பம்
உள்ளவர்கள்,
https://cutt.ly/3181Cpw என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விபரங்களுக்கு,
04342 – 296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள,
நபர்கள்
பயிற்சி
வகுப்பில்
சேர்ந்து
பயன்பெறலாம்.