HomeBlogநாளை (13.06.2023) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை - முழு விபரம்

நாளை (13.06.2023) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை – முழு விபரம்

நாளை (13.06.2023) பல்வேறு மாவட்டங்களில்
மின்தடை
முழு
விபரம்

திண்டுக்கல் மாவட்டம்:

திணிக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்,விட்டனலிக்கன்பட்டி
பகுதி,கிரியம்பட்டி,
சில்வார்பட்டி,
இன்னாசிபுரம்,
தாடிக்கொம்பு,காந்திகிராமம்,
சின்னாளபட்டி,
சிறுமலை,
சாமியார்பட்டி,
அம்பாத்துரை,
பச்சமலையான்கோட்டை.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place




 

திருச்சி மாவட்டம்:

அம்மாபேட்டை 110/11 கே.வி:

தாயனுார்சந்தை,
கல்குடி,
எண்ணம்குளத்தூர்,
ஆலம்பட்டிபுதூர்,
வெள்ளிவடை,
அம்மாபேட்டை,
கரியம்பட்டி,
மறவாணு
சமுத்திரம்,
சத்திரப்பட்டி,
ராம்ஜி
என்ஜிஆர்,
சமத்துவபுரம்.

அதவத்தூர் 110/11KV SS:

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை,
குழுமணி,
வயலூர்,
நாச்சிக்குறிச்சி,
முள்ளிகரும்பூர்,
எட்டரை,
கொப்பு,
ஆல்துறை,
பெரிய
கருப்பூர்,
மல்லியம்பத்து,

EB சாலை SS 33/11 KV:

பட்டர்வொர்த்
RD,
குறிஞ்சி
CLG,
சௌக்,
டவுன்
ஸ்டேஷன்,
EB RD,
வெள்ளை
வெற்றிலை
காரா
ST,
தைல்கரா
ST,
பாபு
RD,
வசந்தா
NGR, NSB RD,
வலக்கை
கிருஷ்ணா
மண்டி,
பூலோகநாதர்
கோவில்பட்டி,
பூலோகநாதர்
வசந்தா
என்ஜிஆர்.




திருச்சிகம்பரசம்பேட்டை 110/33-11 KV SS:

ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜேர், நவோப் தோட்டம், WB RD, மங்கல் என்ஜிஆர், தேவர் கன்னியர், சுபந்கார்டு என்ஜிஆர்.

பிரதான காவலர் கேட் 33/11 KV SS:

தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பத்துவைங்கர்,
முன்
லைன்
மருத்துவமனை,
சஞ்சீவி
என்ஜிஆர்,

தென்னூர் 110 /33-11 KV SS:

அண்ணாமலிபுரம்,
தென்னூர்
ஹை
ரோடு,
தில்லை
என்ஜிஆர்,
சாஸ்திரி
ஆர்டி,
அண்ணாமலிங்கர்,
அண்ணா
என்ஜிஆர்,
மதுரை
ஆர்டி,
சப்
ஜெயில்
ஆர்டி,
நாடு
குஜிலி
செயிண்ட்,
பிக்
பிஸர்,
சந்துக்கடை,
டிமண்ட்
பஜ்ரிஸ்ட்பால்,
கல்கத்தா,DIMOND
BZR,ALIMAL ST,KILATHAR ST,PAKKALI ST,PUTHU REDDI ST

 




கிருஷ்ணகிரி மாவட்டம்:

டவுன் காவேரிப்பட்டினம்,
தளிஹள்ளி,
பெண்ணேஸ்வரமடம்,
சவுலூர்,
சாந்தபுரம்,
நரிமேடு,
எர்ரஹள்ளி,பர்கூர், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவினையனப்பள்ளி,
சின்னமட்டாரப்பள்ளி,
நேரலக்குட்டை,தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை,
ஆதலம்,
பாகிமனூர்,
அம்பள்ளி,
மாதரஹள்ளி,
தீர்த்தகிரிபட்டி,
ஜிஞ்சம்பட்டி,
குட்டூர்.

 

மதுரை மாவட்டம்:

குளமாங்குளம்,
சொக்கிகுளம்,
எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம்,
சி... பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.திருப்பாலை ஊமாட்சிக்குளம்,
சூரியநகர்,
யாதவா
கல்லூரி,
பொரியலர்
நகர்,
TWARD
காலனி,
பாரத்
நகர்,
நத்தம்
பிரதான
சாலை,
கண்ணனேந்தல்,
ஆவின்
நகர்,
நாகனாகுளம்,
பாமாநகர்,
EB
காலனி,
அஞ்சல்நகர்,
கலைநகர்.

 

புதுக்கோட்டை மாவட்டம்:

குளத்தூர், நர்த்தமலை, சத்தியமங்கலம்,
முட்டுக்காடு,விராலிமலை, முழு,மாத்தூர், கைனாங்கரை. சிட்கோ தொழிற்துறை ஊட்டி, குமாரமங்கலம்,பாக்குடி, இருந்திரப்பட்டி,
ஆலத்தூர்,வடுகபட்டி, வேலூர், சூரியூர், தொட்டியபட்டி.

 




தஞ்சாவூர் மாவட்டம்:

வீரமரசம் பேட்டை, பூதலூர்,சேதுபாவா சத்திரம், ஒட்டங்காடு,பேராவூரணி,பெருமகளூர்,தஞ்சாவூர் நகரம், கீழவாசல், பேருந்து நிலையம்.

 

உடுமலைப்பேட்டை:

கிழவன்காட்டூர்,
எலியமுத்தூர்,
பரிசனம்பட்டி,
கல்லாபுரம்,
செல்வபுரம்,
பூச்சிமடு,
மண்ணுப்பட்டி,
கொமரலிங்கம்,
அமராவதிநகர்,
கோவிந்தபுரம்,
அமராவதி
செக்போஸ்ட்,
பரும்பள்ளம்,
தும்பலப்பட்டி,
குருவப்பநாயக்கனூர்,
ஆலம்பள்ளி,பெதப்பம்பட்டி,
சோமவாரப்பட்டி,
ருத்தராநகர்,
லிங்கநாயக்கன்புதூர்,
கொங்கல்நகரம்,
கொங்கல்நகரபுதூர்,
மூலனூர்,
விருகல்பட்டிபுதூர்,
விருகல்பட்டிபாளையம்,
ஆர்.சி.புரம், மரிக்கண்டை, அம்மாபட்டி, அணைக்கடவு, எஸ்.புதூர், அல்லமரத்தூர்.

 

கரூர் மாவட்டம்:

பொம்மநாயக்கன்பட்டி,
ராஜன்காலனி,
காவல்காரன்பட்டி,
கீழவெளியூர்,
கல்லடை,
மேலவெளியூர்,
ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர்,
பத்திரிபட்டி,காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம்,
பெரியார்
நகர்,
ஜவஹர்
பஜார்,
திருமாநிலையூர்,
அக்ரஹாரம்,
காந்தி
நகர்,
ரத்தினம்
சாலை,
கோவை
சாலை,
வடிவேல்
நகர்,
ராமானுஜம்
நகர்,
திருக்காம்புலியூர்,
ஆண்டன்கோயில்.

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம்,
தோட்டக்குறிச்சி,
தளவாபாளையம்,
தவிடுபாளையம்,
நடையனூர்,
சேமங்கி,
நொய்யல்
மற்றும்
நொய்யல்
சுற்றியுள்ள
பகுதிகள்




கோயம்புத்தூர் மாவட்டம்:

கவுண்டம்பாளையம்:

24
மணி
நேரமும்
குடிநீர்
வழங்கல்
அத்திகடவு
திட்டம்,
வீட்டு
வசதி
வாரியம்,
ஏஆர்
நகர்,
தமாமி
நகர்,
டிரைவர்
காலனி,
சாமுண்டேஸ்வரி
நகர்,
சுகுணா
நகர்,
யூனியன்
சாலை,
அசோக்
நகர்,
.
முருகன்
நகர்,
பாரதி
நகர்.

 

திருவாரூர் மாவட்டம்:

திருவாரூர் மாவட்டத்திலுள்ள
வலங்கைமான்
துணை
மின்நிலையத்தில்
துணை
மின்
நிலையத்தில்
வருகிற
13-
ம்
தேதி
மின்
பராமரிப்பு
பணி
நடைபெறுகிறது.
இதனை
முன்னிட்டு
இந்த
துணை
மின்
நிலையத்திலிருந்து
மின்மினியோகம்
பெறும்
ஆண்டாள்
கோவில்,
கீழ
விடயல்,
கோவிந்தகுடி,
வலங்கைமான்,
வடக்கு
பட்டம்,
மருவத்தூர்,
தெற்கு
பட்டம்,
சந்திரசேகரபுரம்,
கீழ
அமராவதி,
நார்த்தங்குடி,
தென்குவளை
வேலி,
பெருங்குடி,
பூந்தோட்டம்,
திருவோணமங்கலம்,
ஆலங்குடி,
கோட்டையூர்
உள்ளிட்ட
பகுதிகளில்
13-
ஆம்
தேதி
காலை
9
மணி
முதல்
மாலை
5
மணி
வரை
மின்விநியோகம்
இருக்காது.

 

நீடாமங்கலம்

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின் பாதை பராமரிப்புப்
பணிகள்
காரணமாக,
கீழ்க்கண்ட
பகுதிகளில்
செவ்வாய்க்கிழமை
(
ஜூன்
13)
காலை
9
முதல்
மாலை
5
மணி
வரை
மின்
விநியோகம்
இருக்காது
என
மின்வாரிய
உதவி
செயற்பொறியாளா்
.பாலநேத்திரம்
தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலம்,
சித்தமல்லி,
ரிஷியூா்,
ஒளிமதி,
பச்சகுளம்,
பெரம்பூா்,
கானூா்,
பருத்திக்கோட்டை,
சா்வமான்யம்
மற்றும்
அதனைச்
சுற்றியுள்ள
பகுதிகள்.

 

கீழ்வேளூா்

கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால்
செவ்வாய்க்கிழமை
(
ஜூன்
13)
காலை
9
முதல்
பிற்பகல்
3
மணி
வரை
கீழ்க்கண்ட
பகுதிகளில்
மின்விநியோகம்
இருக்காது
என
நாகை
மின்வாரிய
உதவி
மின்
பொறியாளா்
வி.

ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூா்,
ஆழியூா்,
தேவூா்,
புலியூா்,
ராதாமங்கலம்,
கூத்தூா்,
அகரகடம்பனூா்
ஆகிய
பகுதிகள்.

 




கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம்
துணை
மின்
நிலையத்தில்
மாதாந்திர
பராமரிப்புப்
பணிகள்
நடைபெறுவதால்
செவ்வாய்க்கிழம
(
ஜூன்
13)
காலை
9
மணி
முதல்
மாலை
4
மணி
வரை
கீழ்க்கண்ட
பகுதிகளில்
மின்
விநியோகம்
இருக்காது
என்று
மின்
வாரிய
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும்
பகுதிகள்:
நல்லாம்பாளையம்,
ஹவுஸிங்
யூனிட்,
.ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி
நகா்,
சுகுணா
நகா்,
யூனியன்
சாலை,
அசோக்
நகா்,
முருகன்
நகா்,
பாரதி
நகா்,
தயாள்
வீதி,
தீயணைப்புப்
பகுதி,
டிவிஎஸ்
நகா்
சாலை
மற்றும்
ஜெம்
நகா்,
ஓம்
நகா்,
அமிர்தா
நகா்,
கணேஷ்
லேஅவுட், சபரி கார்டன், ரங்கா லேஅவுட், மணியகாரன்பாளையம்
(
ஒரு
பகுதி).
சாய்பாபா
காலனி,
இந்திரா
நகா்,
காவேரி
நகா்,
ஜீவா
நகா்,
காமராஜ்
வீதி,
கே.கே.புதூா் 6 ஆவது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லேஅவுட், கே.ஜி.லேஅவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள்
வீதி,
என்.ஆா்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி). இடையா்பாளையம்,
பி&டி காலனி, .பி.காலனி, பூம்புகார் நகா், டி.வி.எஸ். நகா், அருண் நகா், அன்னை அமிர்தானந்த நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண் தோட்டம்.

 

சேரன் நகா், .டி..நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா
நகா்,
கவுண்டம்பாளையம்
தண்ணீா்
சுத்திகரிப்பு
நிலையம்.
லெனின்
நகா்,
சுப்பாத்தாள்
லேஅவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி
லேஅவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, ..சி.வீதி, சி.ஜி.லேஅவுட், நெடுஞ்செழியன்
வீதி,
தெய்வநாயகி
நகா்.
சங்கனூா்,
புதுத்தோட்டம்,
கண்ணப்பன்
நகா்,
பெரியார்
வீதி,
கருப்பராயன்
கோயில்
வீதி.




 

பாக்குடி:

பாக்குடி துணை மின்நிலையத்தில்
மாதாந்திர
பராமரிப்பு
பணிகள்
செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ளது.
அதனால்,
இங்கிருந்து
மின்விநியோகம்
பெறும்
புங்கினிபட்டி,
இருந்திராப்பட்டி,
பாக்குடி,
விளாப்பட்டி,
மாங்குடி,
மருதம்பட்டி,
லெக்கனாம்பட்டி,
பையூா்,
சித்தாம்பூா்,
ராப்பூசல்,
கல்லுப்பட்டி
ஆகிய
பகுதிகளில்
செவ்வாய்க்கிழமை
காலை
9
மணி
முதல்
மாலை
4
மணி
வரை
மின்
விநியோகம்
இருக்காது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular