HomeBlogTNPSC சுற்றுலா அலுவலர் (Tourist Officer) HALL TICKET வெளியீடு 2023
- Advertisment -

TNPSC சுற்றுலா அலுவலர் (Tourist Officer) HALL TICKET வெளியீடு 2023

TNPSC Tourism Officer (Tourist Officer) Hall Ticket Release 2023

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC சுற்றுலா அலுவலர் (Tourist Officer)
HALL TICKET
வெளியீடு
2023




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
சுற்றுலா
அலுவலர்
பணிக்கு
25.01.2023
ம்
தேதி
அன்று
அதிகாரபூர்வமாக
காலியிட
தேர்வு
குறித்த
அறிக்கை
வெளியிடப்பட்டது.




மாதம் ரூ.56100- 205700 நிலை 22ன் படி ஊதியம் வழங்கும் இந்த பதவிக்கு மொத்தம் 3 காலியிடங்கள்
இருப்பதாக
அறிவிக்கப்பட்டது.
இப்பணிக்கான
எழுத்து
தேர்வு
10.06.2023
மற்றும்
மற்றும்
11.06.2023
ம்
தேதி
முற்பகல்
மற்றும்
பிற்பகல்
வேளைகளில்
தேர்வு
சென்னை
தேர்வு
மையத்தில்
நடக்க
உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பித்து
தேர்வுக்கு
காத்திருக்கும்
தேர்வர்களுக்கு
தற்போது
www.tnpsc.gov.in
மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையத்தளங்களில்
HALL TICKET
வெளியிடப்பட்டுள்ளது.




இதனை தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -