TAMIL MIXER
EDUCATION.ன்
தொழிற்பயிற்சி
செய்திகள்
TNPL தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர
மாணவா்கள்
ஜூன்
9க்குள்
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில்
அமைந்துள்ள
டிஎன்பிஎல்
அறக்கொடை
அறக்கட்டளை
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
வகுப்புகள்
ஆகஸ்ட்
மாதம்
தொடங்க
உள்ளது.
இங்கு எலக்ட்ரீசியன்,
பிட்டா்,
இன்ஸ்ட்ரூமெண்ட்
மெக்கானிக்
பிரிவுகளுக்கு
2 ஆண்டு
பயிற்சியும்,
வெல்டா்
பிரிவு
மாணவா்களுக்கு
ஓராண்டு
பயிற்சியும்
வழங்கப்பட
உள்ளது.
இப்பயிற்சியில்
சேர
கல்வித்தகுதியாக
2 ஆண்டு
பயிற்சி
பிரிவுகளுக்கு
குறைந்த
பட்சம்
10ம்
வகுப்பு
தோச்சியும்,
ஓராண்டு
பயிற்சி
பிரிவுக்கு
8-ஆம்
வகுப்பு
தோச்சியும்
பெற்றிருக்க
வேண்டும்.
இதில் சேர விரும்புவோர்
தொழிற்பயிற்சி
நிலையத்தின்
முதல்வரை
ஞாயிற்றுக்கிழமை
தவிர
மற்ற
அனைத்து
வேலை
நாள்களிலும்
நேரில்
காலை
9 மணி
முதல்
மாலை
5 மணி
வரை
அணுகி
விண்ணப்பங்களை
பெற்றுக்
கொள்ளலாம்.
மேலும், விவரங்களை தொழிற்பயிற்சி
நிலையத்தின்
04324 – 296442,
94865 05953 என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
நேரிலோ
அல்லது
தபால்
மூலமாகவோ
ஜூன்
9ம்
தேதிக்குள்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சமா்ப்பிக்க
வேண்டும்.