HomeNotesAll Exam Notesஇரட்டுறமொழிதல் பாஞ்சாலி சபதம் பற்றிய முக்கிய வினா விடைகள்!!
- Advertisment -

இரட்டுறமொழிதல் பாஞ்சாலி சபதம் பற்றிய முக்கிய வினா விடைகள்!!

work 11 Tamil Mixer Education

இரட்டுறமொழிதல்
பாஞ்சாலி சபதம்
பற்றிய முக்கிய வினா விடைகள்!!

·   ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ———- எனப்படும்இரட்டுற மொழிதல் அணி
·       
இரட்டுற_மொழிதல்
அணியின் வேறு பெயர்சிலேடை
· செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ———- பயன்படுத்தப்படுகின்றனசிலேடைகள்
·       
தமிழழகனாரின் இயற்பெயர்?  சண்முகசுந்தரம்
·       
———
வருகின்ற செய்தியைக் கேட்ட
வலிமை மிக்க பாண்டவர்
ஐவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்?  விதுரவன்
·  பாண்டவர் நாடு அழியும்
பாவச் செயலுக்குத் தானும்
துணைபுரிய நேர்ந்ததனை எண்ணி
#
வருந்தியவன் ?  விதுரன்
· பாஞ்சாலி சபதம் எத்தனை
சருக்கத்தை கொண்ட #குறுங்காப்பியம் ஆகும்ஐந்து
·       
பாஞ்சாலி சபதம்
எத்தனை பாடல்களைக் கொண்டது? 412
·       
வியாசரின்
பாரதத்தைத் தழுவி எழுதப்
பெற்ற நூல் எது
பாஞ்சாலி சபதம்
·       
காளமேகப்புலவரின் காலம்? 15 ஆம் நூற்றாண்டு
·       சரஸ்வதி மாலை
என்னும் நூலை இயற்றியவர்காளமேகப்புலவர்
·       
ஆசு கவி
என அழைக்கப்படுபவர்? காளமேகப்புலவர்
·       
காளமேகப்புலவர் எந்த சமயத்தில் இருந்து
எந்த சமயத்திற்கு மாறினார்?
வைணவ சமயத்தில் இருந்து
சைவ சமயத்திற்கு
·  ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்   சாடும்
பரிவாய்த் தலைசாய்க்கும்என
பாடியவர் காளமேகப் புலவர் 
·       
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினையுடையதாக விளங்கும் நூல்
எதுமனோன்மணீயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -