#பாவலர் ஏறு என போற்றப்படுபவர் – பெருஞ்சித்திரனார். (ஏறு = சிங்கம்)
#அன்னை மொழியே – என்ற கவிதைத் தலைப்பின் ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்
#அன்னை மொழியே – என்ற கவிதைத் தலைப்பு இடம்பெறும் கவிதத்தொகுதி – கனிச்சாறு
#கனிச்சாறு – கவிதை நூலின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார்
#பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் – தென்மொழி மற்றும் தமிழ்ச்சிட்டு
#தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகமெங்கும் பரப்பியவர் – பெருஞ்சித்திரனார்
#பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – துரை. மாணிக்கம்
#பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய படைப்புகள்:-
உலகியல் நூறு
பாவியக் கொத்து
நூராசிரியம்
கனிச்சாறு
எண் சுவை எண்பது
மகவு குவஞ்சி
பள்ளிப் பறவைகள்
#தமிழுக்கு கருவூலமாக அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்கள் – திருக்குறள் மெய்ப்பொருள் உரை
#சாகும் போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும் – என்றவர் – க. சச்சிதானந்தன்
#அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே, முன்னைக்கும் முன்னே முகிழ்ந்த நறுங்கனியே – இவ்வரிகள் இடம்பெறும் நூல் – கனிச்சாறு
#பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கல் அனத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.