1. மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு
பொருளோ அல்லது கருவியோ
எவ்வாறு அழைக்கப்படுகிறது? – செய்பொருள்
பொருளோ அல்லது கருவியோ
எவ்வாறு அழைக்கப்படுகிறது? – செய்பொருள்
2. எது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது? – அறிவாற்றல்
3. மனிதனின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களின்
பரிணாம வளர்ச்சி குறித்து
ஆராய்ந்து கொள்ளும் இயல்பு
எது? – தொல்மானுடவியல்
பரிணாம வளர்ச்சி குறித்து
ஆராய்ந்து கொள்ளும் இயல்பு
எது? – தொல்மானுடவியல்
4. ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன்
பொருள் என்ன? – தெற்கத்திய மனிதக் குரங்கு
பொருள் என்ன? – தெற்கத்திய மனிதக் குரங்கு
5. உலகின் மிகத்
தொன்மையான அருங்காட்சியகம் எது?
– என்னிகால்டி நன்னா அருங்காட்சியம் (மெசபடோமியாவில் உள்ளது)
தொன்மையான அருங்காட்சியகம் எது?
– என்னிகால்டி நன்னா அருங்காட்சியம் (மெசபடோமியாவில் உள்ளது)
6. எக்காலத்தில் கருவிகள்
செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது? – கற்காலம்
செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது? – கற்காலம்
7. மனிதர்களின் மூதாதையர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? – ஹோமினின்
8. எகிப்து, இஸ்ரேல்
– பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை
அடங்கிய பகுதி —— வடிவத்தில் உள்ளது. – பிறை நிலப்பகுதி
– பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை
அடங்கிய பகுதி —— வடிவத்தில் உள்ளது. – பிறை நிலப்பகுதி
9. இந்தியாவில் முதல்
பழங்கற்காலக் கருவியை
பல்லாவரத்தில் கண்டுபிடித்தவர் யார்? – சர் இராபர்ட் புரூஸ் பு ட்
பழங்கற்காலக் கருவியை
பல்லாவரத்தில் கண்டுபிடித்தவர் யார்? – சர் இராபர்ட் புரூஸ் பு ட்
10. ——– பாறைகள்
எரிமலைப்பாறைகள் அல்லது
தீப்பாறைகள் ஆகும். – பசால்ட்
எரிமலைப்பாறைகள் அல்லது
தீப்பாறைகள் ஆகும். – பசால்ட்
11. அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு எத்தனை
ஆண்டுகளுக்கு முந்தையது?
– 1.5 மில்லியன் ஆண்டுகள்
ஆண்டுகளுக்கு முந்தையது?
– 1.5 மில்லியன் ஆண்டுகள்
12. புவி சுமார்
எத்தனை ஆண்டுகளுக்கு முன்
தோன்றியது? – 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
எத்தனை ஆண்டுகளுக்கு முன்
தோன்றியது? – 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
13. வேளாண்மையில் ——— கருவிகள்
பயன்படுத்தப்பட்டன. – இரும்பு
பயன்படுத்தப்பட்டன. – இரும்பு
14. முக்கோணவியலைக் கண்டுபிடித்தவர்? – ஹிப்பார்க்ஸ்
15. கில்ஜி வம்சத்தின் சிறந்த மன்னன் யார்?
– அலாவுதீன் கில்ஜி
– அலாவுதீன் கில்ஜி