HomeBlogபுல்வெட்டும் கருவிக்கு மானியம் - விருதுநகர்
- Advertisment -

புல்வெட்டும் கருவிக்கு மானியம் – விருதுநகர்

Subsidy for lawn mower - Virudhunagar

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

புல்வெட்டும் கருவிக்கு
மானியம்விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் கூறியதாவது:

மாநில
தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-2021ன்
கீழ் புல் வெட்டும்
கருவிக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 மாடுகள்
மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய
ஏதுவாக, மின்சார வசதியுடன்
கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.

சுயஉதவிக்குழுக்களும் பயன்பெறலாம்.பயனாளி
கால்நடை துறை மூலம்
இது போன்ற திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பயனடைந்தவராக இருத்தல்
கூடாது. தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ரூ.4919 பங்குத்
தொகை செலுத்த வேண்டும்.

விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில்
உள்ள கால்நடை உதவி
மருத்துவரை அணுகி விவரங்களை
பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -