TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள
மாணவிகள்
டிசம்பர்
12ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
சென்னை
மாநகராட்சி
ஆணையர்
தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில்
பணியாற்றும்
பணியாளர்களின்
வாரிசுகளுக்கும்
மற்றும்
பெருநகர
சென்னை
மாநகராட்சி
பள்ளிகளில்
பயின்ற
மாணவிகளுக்கும்
இந்த
பயிற்சியில்
முன்னுரிமை
வழங்கப்படும்.
அரசு
மற்றும்
அரசு
சார்ந்த
பள்ளிகளின்
படித்த
மாணவிகளும்
இதற்கு
விண்ணப்பிக்கலாம்.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு திருப்புள்ள மாணவிகள் தண்டையார்பேட்டை
சென்னை – 600 081ல்
உள்ள
தொற்றுநோய்
மருத்துவமனை
அலுவலகத்தில்
டிசம்பர்
5ம்
தேதி
முதல்
11ம்
தேதி
வரை
காலை
10 மணி
முதல்
மாலை
4 மணி
வரை
அனைத்து
நாட்களிலும்
விண்ணப்பங்களை
பெற்றுக்
கொள்ளலாம்
எனவும்
விண்ணப்பத்தை
டிசம்பர்
12ம்
தேதிக்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.