TAMIL MIXER
EDUCATION.ன்
TRB செய்திகள்
TRB இன்று வெளியிட்டுள்ள
செய்தி
– 05.06.2023
வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கைஆசிரியர்
தேர்வு
வாரிய
இணைய
தளம்
(https://www.trb.tn.gov.in/) வாயிலாக இன்று (05.06.2023) வெளியிடப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள்
மேற்கண்ட
இணைய
தளம்
வாயிலாக
06.06.2023 முதல்
05.07.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்
எனத்
தெரிவிக்கப்படுகிறது.