Wednesday, December 18, 2024
HomeBlogஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி...?
- Advertisment -

ஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி…?

How to Book Uber Taxi through WhatsApp App

TAMIL MIXER
EDUCATION.
ன் UBER செய்திகள்

ஊபர் டாக்சியை WhatsApp செயலி மூலம் முன்பதிவு செய்வது எப்படி….?

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான
மக்களால்
whatsapp
செயலி
பயன்படுத்தப்படுகிறது.
இந்த
whatsapp
செயலியில்
நாள்தோறும்
புதுப்புது
அப்டேட்டுகள்
வழங்கப்பட்டு
வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியின் மூலம் எப்படி ஊபர் டாக்ஸி புக் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஊபர் டாக்சி வசதியை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முதலில் நீங்கள் Uber accountல் பயன்படுத்தும்
செல்போன்
எண்ணை
வாட்ஸ்
அப்
மூலம்
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.

அதன் பிறகு வாட்ஸ் அப்புக்குள் சென்று Uber chatbot உடன் சாட் செய்ய வேண்டும். இதை தொடங்குவதற்கு
ஹாய்
என்று
மெசேஜ்
அனுப்பினால்
போதுமானது.
அதன்பிறகு
நீங்கள்
இருக்கும்
இடம்
பற்றிய
முழு
விவரங்களையும்
அதில்
அனுப்புவதோடு,
தேவைப்பட்டால்
உங்களின்
லைவ்
லொகேஷன்
கூட
அனுப்பலாம்.
இதனையடுத்து
உங்களுடைய
பயணத்தை
உறுதி
செய்து
கொள்ளலாம்.

மேலும் உங்கள் அருகில் இருக்கும் ஊபர் டாக்சி டிரைவர்கள் யாராவது உங்கள் பயணத்தை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு நோட்டிபிகேஷன்
வருவதோடு,
உங்களின்
பயண
தூரம்
மற்றும்
கட்டணம்
தொடர்பான
மெசேஜும்
உங்கள்
வாட்ஸ்
அப்புக்கு
வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -