HomeNotesAll Exam Notesதமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்
- Advertisment -

தமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்

TR 6 Tamil Mixer Education

தமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்

v  தமிழகத்தின் ஹாலந்துதிண்டுக்கல்
v  முத்து நகரம்தூத்துக்குடி
v  தமிழகத்தின் நுழைவு வாயில்தூத்துக்குடி
v  பருத்தி நகரம்இராஜபாளையம்
v  குட்டி ஜப்பான்சிவகாசி (விருதுநகர்)
v  வியாபார நகரம்விருதுநகர்
v  திரவ உந்து ஏவுதளம்மகேந்திரகிரி
v  தென்னிந்தியாவின் ஆக்சிபோர்டுபாளையங்கோட்டை
v  தமிழ்நாட்டின் சிரபுஞ்சிவால்பாறை
v  மஞ்சள் நகரம்ஈரோடு
v  தமிழகத்தின் சிலிக்கான் பள்ளதாக்குசென்னை
v  மாங்கனி நகரம்சேலம்
v  நெசவு பள்ளதாக்குஈரோடு, திருப்பூர், கோவை
v  சிமெண்ட் நகரம்அரியலூர்
v  ஏலக்காய் நகரம்போடிநாயக்கலூர் (தேனி)
v  தமிழகத்தின் ஏதென்ஸ்மதுரை
v  குட்டி இங்கிலாந்துதளி,
ஓசூர்
v  ஏழைகளின் ஊட்டிஏற்காடு சேலம்
v  மலைகளின் அரசி
நீலகிரி
v  தென்னிந்தியாவின் காசி
ராமேஸ்வரம்
v  தென்னிந்தியாவின் திரிவேணிபவானி (கூடுதுறை)
v  தமிழகத்தின் புனித பூமி
ராமநாதபுரம்
v  சரித்திரம் உறையும் பூமி
சிவகங்கை
v  தென்னிந்தியாவின் ஸ்பா
குற்றாலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -