காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் தேர்வுகளில் உளவியல் மற்றும் பொது அறிவுப் பகுதியில் வினாக்கள் எப்படி கேட்கப்படும் எங்கிருந்து வினாக்கள் வருகின்றன என்பது குறித்த இலவச வழிகாட்டல் வகுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறுகின்றது.
அனுமதி இலவசம்.
மேலும் விவரங்களுக்கு 9626129474 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.
FREE SEMINAR REGISTRATION FORM: Click Here