TAMIL MIXER EDUCATION.ன்
வங்கிக்
கடன்
செய்திகள்
மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கடன் பெற சிறப்பு முகாம்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்
மாற்றுத்
திறனாளிகள்
வங்கி
கடன்
பெறுவதற்கு
விண்ணப்பிக்க
ஆகஸ்ட்
5ம்
தேதி
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மாற்றுத் திறனாளிகளுக்கு
ஆவின்
பாலகம்
அமைக்கும்
திட்டம்,
பிரதமரின்
வேலை
வாய்ப்பு
உருவாக்கும்
திட்டம்,
படித்த
வேலை
வாய்ப்பற்ற
இளைஞா்களுக்கு
வேலைவாய்ப்பு
உருவாக்கும்
திட்டம்,
தாட்கோ
திட்டம்
ஆகியவற்றின்
கீழ்
சுயதொழில்
புரிவதற்கு
வங்கிக்
கடன்
வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின்
கீழ்
மாற்றுத்
திறனாளிகள்
வங்கி
கடனுதவி
பெறுவதற்கு
விண்ணப்பிக்க,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
ஆகஸ்ட்
5ம்
தேதி
காலை
10 மணி
முதல்
பிற்பகல்
1 மணி
வரை
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.
இம்முகாமில், மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 2 மார்பளவு புகைப்படம், தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றுடன்
வங்கி
கடன்
பெறுவதற்கு
விண்ணப்பிக்கலாம்.
முகாமுக்கு நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளிகள் தங்களது பாதுகாவலா் மூலமும், மாவட்ட மாற்றுத் திறனாளில் நல அலுவலகத்துக்கு
தபால்
மூலமும்
விண்ணப்பிக்கலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இம் முகாம் குறித்த மேலும் விவரங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல உதவி இயக்குநா் அலுவலகம், 04546 252085 என்ற எண்ணில் தொடா்புகொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here