HomeBlogB.Ed. மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித்துறை
- Advertisment -

B.Ed. மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித்துறை

B.Ed. மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித்துறை

B.Ed., மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டது.

அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்.

இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் B.Ed., சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40%, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.

இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர https://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.

தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -