Friday, November 22, 2024
HomeBlogபிசி., எம்பிசி., மாணவர்கள் கல்வி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

பிசி., எம்பிசி., மாணவர்கள் கல்வி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

scholarship 1 Tamil Mixer Education

FINAL WHATASPP 230 Tamil Mixer Education

வேலூர் கலெக்டர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

அரசு
மற்றும் நிதியுதவி கல்வி
நிறுவனங்கள் மற்றும் தனியார்
தொழிற்கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீட்டின் கீழ்
பயிலும் பிசி., எம்பிசி.,
மாணவர்கள்.க்கு கல்வி
உதவித்தொகை வழங்கி வருகிறது.
இந்நிலையில் அரசு மற்றும்
அரசு உதவி பெறும்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் மூன்றாம்
ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பிசி., எம்பிசி., டிஎன்சி
மாணவர்களுக்கு இலவச
கல்வித்திட்டத்தின் கீழ்
கல்வி தொகை வழங்கப்டுகிறது.

முதுகலை,
பாலிடெக்னீக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம்
2
லட்சத்திற்கு மிகாமல்
இருக்க வேண்டும். மாணவ,
மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப்படிவங்கள் அவர்கள் பயிலும்
கல்லூரி நிறுவனங்களிலேயே பெற்று
நவம்பர் 10ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். மேலும்
இந்த 2020 – 2021ஆம்
கல்வியாண்டில் புதிதாக
கல்லூரிகளில் சேர்ந்து
மாணவர்கள் நவம்பர் 30ம்
தேதிக்குள் பூர்த்தி செய்து
உரிய சான்றுகளுடன் கல்வி
நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின்
வங்கி கணக்கு விவரங்கள்
தவறாமல் குறிப்பிடப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பர்
15
ம் தேதி தொடங்கும்
கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதிப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 15ம் தேதிக்கு
மும்பாகவும், டிசம்பர் 16ம்
தேதி தொடங்கும் புதிய
விண்ணப்பங்களை அடுத்த
ஆண்டு ஜனவரி 31ஆம்
தேதிக்கு மும்பாக இணையதளம்
மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.tn.gov.in/scheme/department_wise/4
என்ற முகவரியில் சென்று
இதுகுறித்த விவரங்கள் விண்ணப்பபடிவங்களை பதிவேற்றம் செய்து
கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையின நல
அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

share 47 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 230 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -