TAMIL MIXER
EDUCATION.ன்
SBI
செய்திகள்
ஜன 30 & 31 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் – SBI
இந்தியாவின் மிகப் பெரிய பொது துறை வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு
எச்சரிக்கை
அறிவிப்பு
ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அந்த
வகையில்
அகில
இந்திய
வங்கி
வருகிற
ஜனவரி
30 மற்றும்
31 ஆகிய
தேதிகளில்
வேலை
நிறுத்தம்
செய்ய
இருப்பதாக
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வேலைநிறுத்தம்
காரணமாக
அதன்
கிளைகளில்
வங்கி
சேவைகள்
பாதிக்கப்பட
வாய்ப்பு
இருப்பதாக
SBI
தெரிவித்துள்ளது.
இது
குறித்து
SBI
வெளியிட்ட
அறிவிப்பில்,
சேவைகள்
பெரும்பாலும்
பாதிக்கப்படாமல்
இருக்க
ஏற்பாடுகள்
செய்துள்ளதாக
தெரிவித்துள்ளது.
இருந்தாலும் இந்த வேலை நிறுத்தத்தால்
ஒரு
சில
செயல்பாடுகள்
பாதிக்கப்படலாம்.
வங்கி
ஊழியர்களின்
கோரிக்கைகளை
அரசு
நிறைவேற்றக்கோரி
இந்த
இரண்டு
நாள்
கோரிக்கை
நடத்தப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வங்கிப் பணிகளை 5 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட வங்கி சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப்
போராட்டத்துக்கு
அழைப்பு
விடுக்க
UFBU முடிவு
செய்துள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.