TAMIL MIXER EDUCATION.ன் கல்வி
செய்திகள்
இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ்
அரும்பாக்கம்
அறிஞர்
அண்ணா
அரசு
இந்திய
மருத்துவமனை
வளாகத்திலும்,
செங்கல்பட்டிலும்
அரசு
யோகா
மற்றும்
இயற்கை
மருத்துவக்
கல்லூரிகள்
உள்ளன.
இரண்டு
அரசு
கல்லூரிகளிலும்
160 பிஎன்ஒய்எஸ்
இடங்கள்
உள்ளன.
17 தனியார்
கல்லூரிகளில்
1,550 இடங்கள்
உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புக்கு 2022 – 2023ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்ப
விநியோகம்
கடந்த
மாதம்27ம் தேதி தொடங்கியது.
www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை
இணையதளத்தின்
மூலம்
இதுவரை
ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிப்பதற்கான
அவகாசம்
அக்.19ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
அது
வரும்
28ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.