TAMIL MIXER
EDUCATION.ன் UGC செய்திகள்
4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை பட்டம் – UGC
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும்
இளம்
அறிவியல்
மற்றும்
இளங்கலை
பட்டத்தை
பெறுவதற்கு
புதிய
விதிமுறைகளை
யுஜிசி
வகுத்துள்ளது.
அதன்படி
4 வருட
கல்லூரி
படிப்பை
160 பாட
மதிப்பெண்களுடன்
முடித்தால்
மட்டுமே
(கிரெடிட்)
இளங்கலை
அல்லது
இளம்
அறிவியல்
(மேதமை–
ஹானர்ஸ்)
பட்டம்
வழங்கப்படும்.
அதன் பிறகு கல்லூரிகளில்
தற்போது
3 ஆண்டுகள்
படிப்பை
முடித்தவுடன்
இளங்கலை
பட்டம்
வழங்கப்பட்டு
வருகிறது.
இது
தொடர்பான
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
டிசம்பர்
12ம்
தேதி
வெளியிடப்படும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 3 வருடங்கள் மட்டும் படிக்க விரும்பும் மாணவர்கள் 120 மதிப்பெண்களுடன்
பாடம்
மதிப்பை
நிறைவு
செய்தால்
அவர்களுக்கு
இளங்கலை
அல்லது
இளம்
அறிவியல்
பட்டம்
வழங்கப்படும்.
இதில்
மேதமையுடன்
கூடிய
ஆராய்ச்சி
பட்டத்தை
பெற
விரும்பும்
மாணவர்கள்
4 வருட
படிப்போடு
170 பாட
மதிப்புகளை
எடுத்து
இருக்க
வேண்டும்.
மேலும் கல்லூரி படிப்பில் இருந்து வெளியேறி விட்டு மீண்டும் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கும்
புதிய
விதிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளது.
Ipo first year join panna students ku apply aaguma sir