HomeBlogஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தேர்வு - TNPSC Free Online Test (10.09.2023)
- Advertisment -

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தேர்வு – TNPSC Free Online Test (10.09.2023)

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தேர்வு - TNPSC Free Online Test (10.09.2023)

ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் – TNPSC Free Online Test (10.09.2023)

Test: 05

Attend Test: Click Here

Date: 10.09.2023 Sunday

Test portions: Download Here

அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.

Total Questions: 50

1. கொடுக்கப்பட்ட தேர்வு இணைப்பை( link) click செய்து கொள்ளவும்
2.E-mail 

  • Name
  • Mobile number 
  • District 

ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும்

3. கொடுக்கப்பட்ட வினாக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளவும்

4.Feedback ல் உங்களது கருத்துக்களை பூர்த்தி செய்து கொள்ளவும்

5.Submit ஐ click செய்து கொள்ளவும்

6. படங்கள் வந்தால் கொடுக்கப்பட்ட தலைப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் தெளிவாக click செய்து கொள்ளவும்..

(Ex: கார் வந்தால் 9 கட்டங்களிலும் உள்ள அனைத்து கார்களையும் click செய்ய வேண்டும்)

7. படங்களை click செய்து verify கொடுத்தால் பூர்த்தியாகிவிடும்.. அடுத்து நடக்கவிருக்கும் தேர்வு பகுதியும் அதிலேயே காண்பிக்கப்படும்..

ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தின் Whatsapp Status பார்க்க Contact செய்யவும் – Details

  • ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
  • அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
  • அடுத்த வார தேர்வுக்கான பகுதிகள் Aptitude Full Portion (TNPSC & SI Exam) அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
  • தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
  • தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் pdf மூலம் இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்படும். – Download Here

 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -