மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் – ஆகஸ்ட் 31
பிராங்க் பெ.
மெக்டொனால்டு இறந்த
தினம் – ஆகஸ்ட் 31
மெக்டொனால்டு இறந்த
தினம் – ஆகஸ்ட் 31
நிதிஆயோக் (NITI Aayog ) வெளியிட்ட
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு
(Export Preparedness Index (EPI) 2020-ல் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

‘eCommitteesci.gov.in’ என்ற இணையதள
சேவையின் மூலம் நீதிமன்றங்களை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு ‘இ–கோர்ட்’ முறையை
பலப்படுத்தும் நோக்கில்,
இந்தப் புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்றம் அறிமுகம்
செய்துள்ளது.

’பிக் பஜார்’
(Big Bazaar), ’ஃபுட் பஜார்’ (Food Bazaar) ஆகிய
நிறுவனங்கள் உள்ளடக்கிய ”Future Group”
எனும் நிறுவனத்தை ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
(Reliance Industries Ltd) கையகப்படுத்தியுள்ளது.

’காவ்காஷ் 2020’
(Kavkaz 2020) என்ற பெயரில் 15-26 செப்டம்பர் 2020 தினங்களில் ரஷியாவில்
நடைபெறும் பன்னாட்டு இராணுவ
ஒத்திகையில் பங்கேற்கப் போவதில்லை
என இந்தியா அறிவித்துள்ளது.

‘ஆன்லைன் செஸ்
ஒலிம்பியாட் 2020’ (Online Chess Olympiad 2020) போட்டியில் இந்தியா மற்றும் ரஷியா நாடுகள்
இரண்டும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

“Pitching It Straight” என்ற பெயரில்
புத்தகத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் குர்சரண் சிங் (Gurcharan Singh) மற்றும்
விளையாட்டு பத்திரிக்கையாளர் MS உன்னிகிரிஷ்ணன் (MS Unnikrishnan) ஆகியோர் எழுதியுள்ளனர்.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
PDF File தேவைப்படுவோர் தினமணி என type செய்து 9150917132 என்ற எண்ணிற்கு whatsapp செய்யவும்