Monday, December 23, 2024
HomeBlogAugust 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

August 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 14 Tamil Mixer Education
FINAL WHATASPP 235 Tamil Mixer Education
loan 122 Tamil Mixer Education
ராமகிருஷ்ணா பரமஹம்சா
நினைவு தினம்ஆகஸ்ட் 16
முதல் வண்ண
ஒலி கார்ட்டூன் உருவாக்கப்பட்டதுஆகஸ்ட் 16
ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் நாளிதலின் முதல் பதிப்பு
வெளியானதுஆகஸ்ட் 16
74 வது சுதந்திர
தின கொண்டாட்டங்களில் பிரதமர்
மோடி தனது உரையின்
போது தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனைத் தொடங்கினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் நீண்ட்ட
காலம் ஆட்சிப்புரிந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்
சுதந்திர தினத்தை
முன்னிட்டு தமிழக அரசு
கல்வியாளர் செல்வகுமாருக்கு அப்துல்கலாம் விருது அறிவித்துள்ளது
சுதந்திர தினத்தை
முன்னிட்டு தமிழகத்தில் 23 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவித்துள்ளது
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை
மருத்துவ இயக்குனராக டாக்டர்
எம்.ரவிக்குமார் பொறுப்பேற்றார்
ரயில்வே வாரிய
சுகாதாரத்துறையின் இயக்குனர்
ஜெனரலாக பொறுப்பேற்றவர்பிஸ்னு பிரசாத் நந்தா
share 114 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 235 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -