தோர்ப்சான் சிக்கிலேண்டு பிறந்த தினம் – ஆகஸ்ட் 3
தேவதாஸ் காந்தி இறந்த தினம் – ஆகஸ்ட் 3
பழங்குடியின விவகார துறை அமைச்சகம் ஸ்கோச் தங்க விருது பெற்றது
சுனில் யாதவ்.ற்கு ஐ.ஐ.டி டெல்லியில் நடைபெற்ற ரெக்ஸ் கான்க்ளீவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் (ஐகாங்கோ) நிறுவிய குளோபல் பெல்லோஷிப் விருதினால் “கரம்வீர் சக்ரா விருது” வழங்கப்பட்டது
ஐக்கிய அரபு அமீரகம் தனது முதல் அணு உலையின் செயல்பாட்டை தொடங்கியது
அமைச்சர் நிதின் கட்காரி காதி அகர்பத்தி ஆத்மநிர்பர் மிஷனுக்கு ஒப்புதல் அளித்தார்
இந்தியாவில் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்படுகிறது
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா ஆய்வகம் மாநில தரக்கட்டுப்பாட்டு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தின் முதல் வைரஸ் கண்டறியும் ஆய்வகம் இதுவாகும்.
மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ள “ஆத்ம நிர்பர் பாரத்துக்கான வணிகம் எளிதாக்குதல்” என்ற தேசிய டிஜிட்டல் மாநாட்டைத் தொடங்கினார்