Join Whatsapp Group

Join Telegram Group

August 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

By admin

Updated on:

FINAL WHATASPP 505 Tamil Mixer Education
loan 258 Tamil Mixer Education 
சூல்ஸ் ஹொஃப்மன் பிறந்த தினம்ஆகஸ்ட் 02
அலெக்சாண்டர் கிரகாம் பெல்இறந்த தினம்ஆகஸ்ட் 02
ஐவரி கோஸ்டின் இடைக்கால பிரதமராக ஹமேட் பாக்காயோகா நியமிக்கப்பட்டுள்ளார்
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இந்தியாவில் இதுவரை 24 மாநிலங்கள் இணைந்துள்ளன
தேசிய கல்விக்கொள்கையில் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கான விருப்ப மொழி பாடத்தில் இருந்து சீனமொழி நீக்கப்பட்டது
புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய 40 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ள மாநிலம் அசாம்
இராம்கோ சிமெண்ட்ஸ்தங்கமயில் தேசிய பயிற்சி விருது பெற்றுள்ளது
ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவுள்ள மாநிலம்கர்நாடகா
உலக தாய்ப்பால் வாரம்ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை

share 248 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 505 Tamil Mixer Education

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]