ஏடிஎம்கார்டுதொலைந்துபோச்சா?…. பிளாக்செய்யஎளியவழி
ஒருசிலநேரங்களில்ஏடிஎம்கார்டுஉங்களிடம்இருந்துதிருடப்படஅதிகவாய்ப்புள்ளது.
ஒருவேளைஏடிஎம்கார்டுதொலைந்துவிடலாம். இதுபோன்றநிலையில்உங்கள்ஏடிஎம்கார்டைஉடனேநீங்கள்பிளாக்செய்யவேண்டும். வங்கிகளுக்குதெரிவிப்பதன்மூலமோஅல்லதுநீங்களாகவேஅதனைபிளாக்செய்துவிடலாம்.
ஒருவேளைநீங்கள்எஸ்பிஐவங்கியின்வாடிக்கையாளராகஇருந்தால்வங்கிகணக்குடன்இணைக்கப்பட்டுள்ளமொபைல்எண்ணிலிருந்து
1800 112 211 அல்லது 1800 425 3800
என்றடோல்ஃப்ரீஎண்ணுக்குஅழைத்துஉங்களின்தொலைந்துபோனஅல்லதுதிருடப்பட்டஏடிஎம்கார்டைபிளாக்செய்யலாம்.
இதனைப்போலவே
1800 425 3800
என்றஎண்ணில்புதியஏடிஎம்கார்டுக்குநீங்கள்விண்ணப்பித்துவிடலாம்.
அடுத்ததாகநீங்களேஏடிஎம்கார்டைபிளாக்செய்வதற்குஎஸ்பிஐஆன்லைன்தளத்தில்உங்களின்நெட்பேங்கிங்யூசர்நேம்மற்றும்பாஸ்வேர்ட்கொடுத்துஉள்ளேநுழையவேண்டும். பின்னர் e service என்றபிரிவின்கீழ் ATM card services என்றவசதியைகிளிக்செய்து Block ATM card என்பதைதேர்ந்தெடுக்கவேண்டும்.
பிறகுவங்கிகணக்குடன்தொடர்புடையஏடிஎம்கார்டுஎண்ணைதேர்வுசெய்தால்உங்களதுகணக்கில்செயல்பட்டுகொண்டிருக்கும்அனைத்துஆக்டிவ்
, இன்ஆக்டிவ்கார்டுவிவரங்கள்அனைத்தும்தெரியும்.
கார்டுகளின்முதல்நான்குஎண்களும்கடைசிநான்குஎண்களும்திரையில்தோன்றும். அதில்பிளாக்செய்யவேண்டியகார்டைதேர்வுசெய்துநீங்கள்சப்மிட்கொடுத்தால்உங்கள்மொபைல்எண்ணுக்குவரும்ஓடிபிபதிவிட்டுகன்பார்ம்செய்தவுடன்உங்கள்ஏடிஎம்கார்டுபிளாக்செய்யப்பட்டுவிடும்.