Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
Assistant Commandants (Executive) பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Union Public Service Commission will
hold a Limited Departmental Competitive Examination, 2021 on 14th March, 2021
for filling the vacancies of Assistant Commandants (Executive)
தேர்வு தேதி: 14.03.2021
வயது: 02.08.1986ம்
தேதிக்கு முன்னர் பிறக்காதவராகவும், 01.08.2021 தேதியினை
பொறுத்து 35 வயதிற்கு மிகாதவர்களும்
தகுதி: CISF படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் படை
வீரர்கள் மட்டுமே எழுத
தகுதி பெறுவர்.
தேர்வு செயல்முறை:
Written Examination
Physical Standard Tests
Medical Standard Tests or Personality/Interview Tests
விண்ணப்பிக்கும் முறை: தேர்வினை எழுத விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி 22.12.2020க்குள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்
Official Notification: Click Here