HomeBlogஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 - பதக்கம் பட்டியல்
- Advertisment -

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 – பதக்கம் பட்டியல்

Untitled 1 Tamil Mixer Education

2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 23 வது பதிப்பு ஆகும்.

இது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி – 24 ஆம் தேதி  நடந்தது . கத்தார் நாட்டிலுள்ள கஹீபா சர்வதேச அரங்கில் நடைபெற்றது.

மொத்தம் 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கம் உட்பட 17 பதக்கங்களை இந்தியா வென்றது.

2019 ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மெடல் பட்டியல்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -