பிப்ரவரி 15க்குள் கைவினைஞர் பயிற்சி துணைத் தேர்வுக்கு பதிவு செய்யலாம்
கைவினைஞா் பயிற்சித் திட்டத்துக்கான அகில இந்திய துணைத் தேர்வு மாா்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-இல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சோக்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் பங்கேற்க இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளா்களுக்கு அகில இந்திய துணைத் தொழில் தேர்வு மாா்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, துணைத் தேர்வு தொடா்பாக முன்னாள் பயிற்சியாளா்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு தகவல்களை ஆகிய இணையதளங்களில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
UPSC exam ias படிக்க books and PDF உங்களிடம் இருந்தால் e-mail jeevanandham1009@gmail.com அனுப்பவும் ஐயா தயவுசெய்து உதவி செய்யுங்கள் ஐயா.