HomeBlogமீன்வளர்ப்பு திட்டம் - குளம் அமைக்க மானியம்
- Advertisment -

மீன்வளர்ப்பு திட்டம் – குளம் அமைக்க மானியம்

Aquaculture Scheme - Subsidy for pond construction

TAMIL MIXER
EDUCATION.
ன் மானியம் செய்திகள்

மீன்வளர்ப்பு
திட்டம்
குளம்
அமைக்க
மானியம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மீன்வள மேம்பாடு திட்டம் வேலூர் மாவட்டத்தில்
மாநில
அரசின்
நிதி
உதவியுடன்
கூடிய
பிரதம
மந்திரி
மீன்வள
மேம்பாடு
திட்டம்
2023-2024
ம்
ஆண்டில்
புதிய
மீன்வளர்ப்பு
குளங்கள்,
சிறிய
அளவிலான
பயோபிக்
குளங்கள்
அமைத்தல்,
புதிய
மீன்குஞ்சு
வளர்ப்பு
குளங்கள்,
அலங்கார
மீன்வளர்ப்பு
உள்ளிட்ட
திட்டங்கள்
செயல்படுத்தப்பட
உள்ளது.




எனவே மீன் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த திட்டங்களில்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்
எனவும்
புதிய
மீன்வளர்ப்பு
குளங்கள்
அமைத்திட
வேலூர்
மாவட்டத்திற்கு
ஏக்கர்
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது
எனவும்
கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் ஒரு குளம் அமைக்க ஆகும் செலவின தொகை ரூ.7 லட்சமாகும் என்ற நிலையில், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு
வேலூர்
மாவட்டத்துக்கு
ஒரு
அலகு
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு
உள்ளதால்,
இத்திட்டத்தில்
அலகு
ஒன்றுக்கு
ஆகும்
செலவின
தொகை
ரூ.7½
லட்சமாகும்.




இதில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு
அதிகபட்சமாக
ரூ.4½
லட்சம்
மானியம்
வழங்கப்படும்
மற்றும்
கொல்லைப்புற
அலங்கார
மீன்வளர்ப்பு
திட்டத்துக்கு
வேலூர்
மாவட்டத்துக்கு
ஒரு
அலகு
இலக்கு
நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளதால்,
இந்த
திட்டத்தில்
அலகு
ஒன்றிற்கு,
ரூ.3
லட்சம்
செலவின
தொகை
ஆகும்.

இந்த திட்டங்களில்
40
சதவீதம்
பொதுப்பயனாளிகளுக்கும்,
60
சதவீதம்
மானியம்
பெண்கள்
மற்றும்
ஆதிதிராவிட
பயனாளிகளுக்கும்
வழங்கப்படும்.
இந்த
திட்டங்களில்
அதிகமாக
விண்ணப்பங்கள்
பெறப்படுமாயின்
பயனாளர்கள்
முன்னுரிமை
மற்றும்
தகுதியின்
அடிப்படையில்
தேர்வு
செய்யப்படுவார்கள்
எனவும்
இதில்
பயன்பெற
விரும்புபவர்கள்
விண்ணப்பங்களை
adfifvellore1@gmail.com
என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.




மேலும் காட்பாடி காந்திநகரில்
உள்ள
மீன்வளம்
மற்றும்
மீனவர்
நலத்துறை
உதவி
இயக்குனர்
அலுவலகத்திலும்
இதற்கான
விண்ணப்பங்களை
பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -