Monday, December 23, 2024
HomeBlogApril 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

April 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 2 Tamil Mixer Education
FINAL WHATASPP 6 Tamil Mixer Education
share 3 Tamil Mixer Education




ஏப்ரல் 28
– உ வே சாமிநாத ஐயர் நினைவு தினம்
ஏப்ரல் 28
– உலக கால்நடை தினம்
ஏப்ரல் 28
– வேலையின்போது பாதுகாப்புக்கும் நலனுக்குமான உலக தினம்
தொற்று நோயால் இறந்தவர் உடலை அடக்கம்
செய்வதை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை எனும் அவசர சட்டத்தை தமிழ்நாடு மாநிலம் கொண்டுவந்துள்ளது.
செவிலி ரோபோவை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக ரோபோடிக்ஸ் ஆய்வு மையம்
கண்டுபிடித்துள்ளது
செவிலி ரோபோ – கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக
சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறையை
முடிவுக்கு கொண்டு வந்துள்ள நாடு – சவூதி
ரேபிட் டெஸ்ட் கருவிகள் முரணான
Results வந்ததால்
சீனாவிற்கே அனுப்ப அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது

giphy Tamil Mixer Education



.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -