HomeBlogApril 25, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

April 25, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 5 Tamil Mixer Education
FINAL WHATASPP 13 Tamil Mixer Education
ஏப்ரல் 25உலக மலேரியா
தினம்
ஏப்ரல் 25புதுமைப்பித்தன் பிறந்த
தினம்
அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை
பிடித்தம் செய்ய முடிவு
செய்துள்ள அரசுகேரளா
(
ஒரு மாதத்திற்கு 6 நாள்
என பிடித்தம் செய்ய
முடிவு)
கரோனா எதிர்ப்பு
/
எதிரான போராட்டத்தில் முதலிடம்
பிரதமர் மோடி
Covid India Seva.வை
தொடங்கி வைத்தவர்மத்திய
இந்திய சுகாதார துறை
அமைச்சர் ஹர்ஷ வர்தன்
Covid India Seva for People Enquiries
நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க நிலவேம்பு
/
கபசுர குடிநீர் வழங்கும்
ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்திய அரசுதமிழகம்
உலக பஞ்சாயத்து இராஜ் தினம்ஏப்ரல் 25
WHO.ன் நிர்வாக
குழுவிற்கான தலைமை பொறுப்பை
ஏற்க உள்ள நாடு
இந்தியா
தற்போது மூன்றாவது
நிலையிலிருந்து இரண்டாவது
நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்
கரோனா நோய்க்கு
சிகிச்சை அளிக்கும் வார்டில்
செல்போன் தடை விகித்துள்ள மாநிலம்மேற்கு வங்கம்
கரோனா பரிசோதனைக்கு நடமாடும் ஆய்வகம் தயாரித்த
அமைப்புDRDO
share 7 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 13 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -