Wednesday, January 22, 2025
HomeBlogApril 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

April 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 28 Tamil Mixer Education
FINAL WHATASPP 101 Tamil Mixer Education
ஏப்ரல் 02பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
ஏப்ரல் 02. வே.
சுப்பிரமணியம் ஐயர்
பிறந்த தினம்
புதிய LOGO.வை பஞ்சாப்
நேஷனல் பேங்க் வெளியிட்டது
RBI துணை ஆளுநராக
B.P.
கனுங்கோ
april 03
ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ஆந்திராவின் மருத்துவ
ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஸ்ரீநாத் ரெட்டி
PRAGYAAM செயலியை
ஜார்கண்ட்
மாநிலம்
அறிமுகப்படுத்தியது
PRAGYAAM செயலி
E-Pass
காக ஜார்கண்ட் மாநில
முதல்வர் ஹேமந்த் சோரன் அறிமுகப்படுத்தினார்    
மத்திய விமான
போக்குவரத்து துறை
அமைச்சர்ஹர்தீப் சிங் பூரி
2019 ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு
பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள
மாநிலம்கேரளா
உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் திட்டம்)
மூன்றாவது ஆசிய
இளையோர் விளையாட்டு போட்டிகள்
சீனா
நாட்டில் அடுத்த ஆண்டு
நவம்பர் மாதம் 20 முதல் 28 வரை
நடைபெற்ற உள்ளது
S & P Global மதிப்பீடுகளின் சமீபத்திய அறிக்கையின்படி 2020 – 2021 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம்
3.5%
G20 நிதியமைச்சர்கள் விர்ச்சுவல் மாநாடு சவூதி அரேபியாவில் நடைபெற்றது
G20 நிதியமைச்சர்கள் விர்ச்சுவல் மாநாட்டில் நம் நாட்டு
சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அவர்கள் கலந்துகொண்டார்.
share 51 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 101 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -